1)கிருஷ்ணகிரி ஊத்தங்கரையைச் சேர்ந்த ஸ்ரீவித்யா மந்திர் பள்ளிமாணவி சுஷாந்தி, 1193 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதல்இடத்தை பிடித்தார்.
2)தருமபுரி மாணவி அலமேலுழ 1192 மதிப்பெண்கள் பெற்று மாநிலஅளவில் இரண்டாம் இடத்தை பிடித்தார்.
3)நாமக்கல் கிரீன்பார்க் பள்ளி மாணவி துளசி ராஜன் 1191மதிப்பெண்கள் பெற்று 3ம் இடத்தை பிடித்துள்ளார்.
Social Plugin