சென்னை பல்கலை தொலைதூர கல்வி, இளங்கலை பட்டப்படிப்பு தேர்வுகளுக்கு, ஏப்ரல் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க
வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்திக் குறிப்பு: சென்னை பல்கலை தொலைதூர கல்வி வாயிலாக, இளங்கலை பட்டப்படிப்பில் சேர்ந்தவர்கள், இந்த ஆண்டிற்கான தேர்வுகளுக்கு, அபராத கட்டணமின்றி அடுத்த மாதம் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அபராதத்துடன், அடுத்த மாதம் 15க்குள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப படிவங்களை, பல்கலையின்,www.ideunom.ac.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பதாரர்களுக்கு, தேர்வு விண்ணப்பங்கள் தனியாக அனுப்பப்பட மாட்டாது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை