Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, October 14, 2017

தமிழ்நாடு ஊதியக்குழு பரிந்துரை கணக்கீடு NEW CALCULATION EXCEL FORM

HOW TO CALCULATE - INSTRUCTIONS
தமிழ்நாடு எட்டாவது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி இந்த கணக்கீட்டு படிவத்தை பயன்படுத்தி நம் ஊதியத்தை தெரிந்துகொள்ளலாம். கீழ்கண்ட எக்ஸல் படிவத்தில் உங்களுடைய அடிப்படை ஊதியம் , தர ஊதியம் ,

வீட்டுவாடகைப்படி , தனி ஊதியம் மற்றும் இதர ஊதியத்தை உள்ளீடு செய்யவும். மேலும்   தேர்வு ,சிறப்புநிலை அல்லது ஊக்க ஊதியம் பெற்றிருந்தால்    F10   ல்  1 அல்லது இல்லை என்றால் 2 என உள்ளீடு செய்யவும்

No comments :

Post a Comment

"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும் "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை"யின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை"