Ad Code

Responsive Advertisement

TET - வரலாறு முக்கிய குறிப்புகள்

வரலாறு பற்றிய சில தகவல்கள்:



🔰 ஹரப்பா நகர நாகரிகம் எந்த காலத்தை சேர்ந்தது - செம்பு கற்காலம்

🔰 இந்திய நாகரிகத்தின் தொடக்க காலம் - சிந்துசமவெளி நாகரிகம்

🔰 ஹரப்பா என்ற சொல்லின் பொருள் - புதையூண்ட நகரம்

🔰 மொகஞ்சதாரோ என்னும் சிந்தி மொழிச் சொல்லின் பொருள் - இடுகாட்டு மேடு

🔰 சிந்து வெளி மக்களுக்கு தெரிந்திராத உலோகம் - இரும்பு

🔰 ஹரப்பா நாகரிகம் எந்த நாகரிகம் - நகர நாகரிகம்

🔰 லோத்தல் என்னம் செம்பு கற்காலத் துறைமுகம் காணப்படும் இடம் - குஜராத்

🔰 ஹரப்பா மக்களின் முக்கியக் கடவுள் - பசுபதி (சிவன்)

🔰 சிந்துவெளி அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட ஆண்டு - 1921

🔰 சிந்துவெளி மக்களின் எழுத்து முறை - சித்திர எழுத்து முறை

🔰 டெரக்கோட்டா என்பது - சுடுமண்பாண்டம்

🔰 மனித இனம் முதன்முதலில் தோன்றிய தாகக் கருதப்படும் இடம் - இலெமூரியா

🔰 முற்பட்ட வேதகாலம் வேறு பெயர் - ரிக் வேதம்

🔰 ரிக் வேத காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயம் - நிஷ்கா, சுவர்ணா, சகமானா

🔰 ஏழு நதிகள் பாயும் நிலத்தின் பெயர் - சப்த சிந்து

🔰 தமிழ்நாட்டில் வரலாற்று காலம் என்று அழைக்கப்படுவது - சங்க காலம்

🔰 ஆரியர்கள் இந்தியாவிற்கு எந்த வழியாக வந்தார்கள் - கைபர், போலன் கணவாய்

🔰 ஆரியர்கள் இந்தியாவில் குடியேறிய பகுதி - ஆரிய வர்த்தம்.

1. பாபர் பின் ஆட்சிக்கு வந்தவர்?
- உமாயூன்

2. உமாயூன் மன்னராக பொறுப்பேற்ற ஆண்டு ?
- 1530

3. உமாயூன் பிறந்த ஆண்டு?
- 1508

4. உமாயூன் எந்த பகுதி ஆளுநராக நியமிக்கப்பட்டார்?
- பதக்‌ஷான்

5. உமாயூன் ஆளுநராக அறியனை ஏறிய போது வயது?
- 20

6. உமாயூன் சகோதரர்கள் பெயர்?
- காம்ரான், அஸ்காரி, ஹின்டால்

7. உமாயூன் என்பதன் பொருள்?
- அதிர்ஷ்டம்

8. சௌசா போர் நடைபெற்ற ஆண்டு?
- 1539

9. சௌசா போரில் உமாயூன் யாரிடம் தோற்றான்?
- ஷெர்கான்

10. கன்னோசி போர் நடைபெற்ற ஆண்டு?
- 1540

11. உமாயூன் எத்தனை ஆண்டுகள் நாடோடியாக வாழ்ந்தார்?
- 15 ஆண்டுகள்

12. நாடோடி வாழ்க்கையின் போது உமாயூன் யாரை திருமணம் செய்து கொண்டார்?
- அமிதாபானு பேகம்

13. உமாயூன் மகன் பெயர்?
- அக்பர்

14. உமாயூன் மகன் பிறந்த கோட்டை?
- அமரக்கோட்டை

15. உமாயூன் யாருன் துணையோடு காபூல், காந்தகார் பகுதியை கைபற்றினார்?
- பாரசீக மன்னர்

16. உமாயூன் மீண்டும் ஆக்ராவை கைபற்றிய ஆண்டு?
- 1555

17. உமாயூன் உண்மையில் என்ன இல்லாதவர்?
- அதிர்ஷ்டம்

18. "கீழே வாழ்வதற்கு ஒரு வாய்ப்பு வருமேயானால் அதை தவறவிடும் மனிதர் உமாயூன் அல்ல" என்று கூறிய வரலாற்று ஆசிரியர்
- லேன்பூன்

19. உமாயூன் இறப்பதற்கு முன் யாரை தன் வாரிசாக நியமனம் செய்தார்?
- அக்பர்

20. உமாயூன் இறந்த ஆண்டு?
- 1556

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement