Ad Code

Responsive Advertisement

Jallikattu 🐂 :ஜல்லிக்கட்டை நானே துவக்கி வைப்பேன் : முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு.

ஜல்லிக்கட்டு நடத்தவதற்கான அனைத்து சட்ட ரீதியான முயற்சிகளும் நடைபெறுவதாகவும், தமிழகத்தில் விரைவில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்றும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போது ஜல்லிக்கட்டை நானே துவக்கி வைப்பேன் என்றார்..

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement