Ad Code

Responsive Advertisement

புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமித்து தமிழக அரசு உத்தரவு


தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நிர்வாக
சீர்திருத்த ஆணையர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார். ஆளுநரின் உத்தரவுபடி பொதுத்துறை முதன்மை செயலாளர் சிவதாஸ் மீனா ஆணை வெளியிட்டுள்ளார்.


1981 முதல் தமிழக அரசில் பல்வேறு துறைகளில் பொறுப்பு வகித்தவர் கிரிஜா வைத்தியநாதன். கூடுதல் துலைமைச் செயலர் அந்தஸ்தில் நில நிர்வாக ஆணையராக இதுவரை பதவி வகித்து வந்தார். கல்வி, வேளாண்மை, போக்குவரத்து, திட்டமிடல் இலாகாக்களிலும் பணிபுரிந்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement