ஒருமுறை தகவல்களை நிரப்பினால் சில ஆண்டுகள் வரை தகவல்களை UPDATE செய்து PRINT OUT எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். மக்கள் தொகை பதிவேட்டில் புதிதாக பிறந்தவர்களையும், இறந்தவர்களையும் எளிதாக மாற்றம் செய்யலாம். இந்த ஆண்டில் தகவல் பதிவிட்டால் அடுத்த ஆண்டிற்கான மக்கள் தொகையை சரிபார்த்து அவர்களின் வயதை +1 என்று கிளிக் செய்ய XL SHEET ல் உள்ள எல்லோரது வயதும் கூடியிருக்கும். தேவைப்படும் அனைத்து விதமான தகவல் சுருக்கங்களையும் எளிதாக பிரிண்ட் செய்து கொள்ளமுடியும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை