Ad Code

Responsive Advertisement

தவறான பேங்க் அக்கவுண்டில் பணம் சென்று விட்டதா பதட்டம் வேண்டாம், இதை செய்ங்க.

 





இப்பொழுதெல்லாம்   நடக்கும் எல்லாம் வேலைகளும் டிஜிட்டல் மூலம் தான்  நடைபெறுகிறது மற்றும் இதனுடன்  நாம்  எந்த  ஒரு  சிறிய  முதல் பெரிய வேலைகள் இருந்தாலும், விடுமுறை நாட்களில்  அதை முடிக்க  நினைப்போம் 


அது போல  ஆன்லைனில் பணம்  பரிமாற்றம் செய்வதற்கு  இன்டர்நெட் உதவி  தேவை வேண்டி இருக்கிறது, இதனுடன் நம்முள் பல பேர்  அக்கவுண்ட்  நமபர்  என்டர்  செய்யும்போது தவறுதலாக ஒன்று அல்லது  இரண்டு  நம்பரை  மாற்றி  போட்டு விடுகிறோம்,  இதனுடன் நாம்  அனுப்பிய பணம்  வேறு ஒரு நபருக்கு  சென்று விடுகிறது  இத்தகைய இக்கட்டான  சூழ்நிலையில் மக்கள் பல பேர்  அவர்கள் பணத்தை  பறி கொடுத்தது  இருக்கிறார்கள் இதற்க்கு  என்ன செய்வது என்பதே தெரியாமல்  போய்விடுகிறது  இதனுடன்  மேலும் பல பேர்  அந்த பணத்தை  திருப்பி எப்படி பெறுவது என்பதை  பற்றி தெரியாமல்  ஏமாந்து போகிறார்கள், அப்படி  நினைக்காமல்  நீங்கள் உங்கள்  பணத்தை எளிதாக திரும்ப பெறலாம் 



உங்களின் அக்கவுண்டிலிருந்து  பணத்தை தவறுதலாக  வேறு ஒரு அக்கவுண்டில் பணத்தை  ட்ரான்ஸ்பர் செய்து விட்டிர்கள் என்றால், அதை  நீங்கள் எளிதாக திருப்பி பெறலாம், இதற்க்கு  ஒரு சிறிய வேலை  செய்ய வேண்டும்,நீங்கள் தவறுதலாக வேறு ஒருவரின் அக்கவுண்டில் பணம்  அனுப்பி விட்டிர்கள் என்றால், முதலில் இதை பற்றி  பேங்கில்  தகவல் கூற வேண்டும்,  நீங்கள் இந்த தகவலை போன்  அல்லது  ஈமெயில்  மூலம்  தெரிவிக்கலாம் அல்லது  நீங்கள் பேங்க் மேனேஜரிடம் சென்று இந்த தகவலை வழங்கலாம்.. 


ப்ரான்ஜ் மேனேஜரிடம் உங்கள் அக்கவுண்ட் நம்பர், இதனுடன் எந்த அக்கவுண்டில்  பணம் அனுப்பினீர்களோ  அந்த அக்கவுண்ட்  நம்பர், தேதி, நேரம் மற்றும் பணம் எவ்வளவு மதிப்பு  என்பதை  பற்றி தகவல் வழங்க  வேண்டும். இதன் பிறகு, நீங்கள் பணத்தை எந்த பேங்கில் அனுப்பினீர்களோ அந்த பேங்கை பேங்க் தொடர்பு கொள்ள வேண்டும். புகாரை தாக்கல் செய்த பிறகு, உங்கள் பணத்தை திரும்பப் பெற வாடிக்கையாளர்  இடம் இருந்து திரும்பி  தர அனுமதி அளிக்கும்., 


இதனுடன் பேங்க் முழு நடவடிக்கையும் எடுத்து  உங்கள் பணத்தை  அந்த  நபரிடம் இருந்து வாங்கி தந்து விடும் .புகாரைப் பெற்ற பிறகு, பேங்க் வாடிக்கையாளருக்கு எதிராக ஒரு புகாரை பதிவு செய்யலாம் மற்றும் ரிசர்வ் பேங்கிங் படி, பேங்க் அக்கவுண்டில் பணத்தை மாற்றுவதற்குப் பிறகு கண்டிப்பா அறிவுறுத்தல்களை எடுக்க வேண்டும்.


ஆன்லைனில் பாதுகாப்பாக இருக்க சில உதவிக்குறிப்புகள்


  • ஹேக்கர்கள் கால் அல்லது ஈமெயில்  தவிர்க்கவும், தெரியாத நபருடன் இணைக்க வேண்டாம்
  • நெட்  பேங்கிங் பின் மற்றும் பாஸ்வர்ட் ரகசியமாக வைத்திருங்கள்
  • பாஸ்வர்டை அவ்வப்போது மாற்றவும்வங்கி விவரங்களை போனில் பகிர வேண்டாம்
  • ஆன்லைன் பேங்கிங்க்கு  பொது கம்பியூட்டர்களை  பயன்படுத்த வேண்டாம்
  • ஈமெயில்கள் அல்லது டெக்ஸ்ட் மெசேஜ்களில் பதிக்கப்பட்ட இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம்
  • தொலைந்து  போன கார்டை உடனடியாக புகாரளிக்கவும்



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement