Ad Code

Responsive Advertisement

போக்குவரத்து பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் - முன்மொழிவை அனுப்ப தமிழ்நாடு அரசு ஆணை

 



போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த, போக்குவரத்து கழக நிர்வாகிகளின் முன்மொழிவை அனுப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது..





1998 முதல் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் 01.04.2003 பின்பு கைவிடப்பட்டு, அந்த தேதிக்கு பின் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு CPS திட்டம் அமல்படுத்தப்பட்டது












Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement