Ad Code

Responsive Advertisement

Corona Update - இன்றைய ( 24.06.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக

 


தமிழகத்தில் ( 24.06.2021 ) இன்று 6,162 பேருக்கு கொரோனா பாதிப்பு.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள்  எண்ணிக்கை - 49,845


சென்னையில் இன்று ஒரே நாளில் 258   பேருக்கு கொரோனா தொற்று.


12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் - 220


மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 9,046


இன்றைய உயிரிழப்பு : 155


சென்னை மட்டும் - 15


இணைநோய் இல்லாதவர் - 28

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:


கோவை - 756


ஈரோடு - 641


சேலம் - 419


திருப்பூர் - 386


மாவட்ட வாரியான பாதிப்பு.( 24.06.2021 )






















Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement