Ad Code

Responsive Advertisement

இந்த மாதம் கரண்ட் பில் எவ்வளவு வந்திருக்கு? தெரிந்துகொள்வது எப்படி?

இந்த மாதம் மின்சாரம் கட்டணம் எவ்வளவு வந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ள ஈஸியான வழிமுறைகள்..

வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கான கட்டணம் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது. முதல் 100 யூனிட்களுக்கு கட்டணம் கிடையாது. அதற்கு மேல் உள்ள யூனிட்களுக்கு மட்டும் தமிழக அரசால் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

 கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அந்த 2 வார காலத்திற்குள் மின் கணக்கீடு செய்ய வேண்டிய வீடுகளுக்கு மின் ஊழியர்கள் வர முடியாத நிலை ஏற்பட்டது. 10ஆம் தேதிக்கு பிறகு கணக்கு எடுக்க வேண்டிய வீடுகளுக்கு ஊழியர்கள் கணக்கு எடுக்கச் செல்லவில்லை. அதனால் 2019-ம் ஆண்டு மே மாதம் செலுத்திய மின் கட்டண தொகையையே அத்தகைய நுகர்வோர் செலுத்தலாம் என மின்வாரியம் அறிவித்தது. 

 எனினும், பலருக்கு இந்த மாதம் எவ்வளவு கட்டணம் வந்திருக்கிறது என்பதை அறிய விரும்புவார்கள். எளிமையாக கட்டண விவரங்களை அறிய இதோ வழி.. எனினும், பலருக்கு இந்த மாதம் எவ்வளவு கட்டணம் வந்திருக்கிறது என்பதை அறிய விரும்புவார்கள். எளிமையாக கட்டண விவரங்களை அறிய இதோ வழி..

எனினும், பலருக்கு இந்த மாதம் எவ்வளவு கட்டணம் வந்திருக்கிறது என்பதை அறிய விரும்புவார்கள். எளிமையாக கட்டண விவரங்களை அறிய இதோ வழி..

 முதலாவதாக,  என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். முகப்பு பக்கத்தில், PAY ONLINE With Registration என்ற இணைப்பு இருக்கும். அதனை கிளிக் செய்ய வேண்டும். தனியாக திறக்கப்படும் இணையப்பக்கத்தில், New User - Register Here என்பதை கிளிக் செய்து பதிவு செய்ய வேண்டும். 

பின்னர், உள்ளே நுழைய வேண்டும். முதலாவதாக,  என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். முகப்பு பக்கத்தில், PAY ONLINE With Registration என்ற இணைப்பு இருக்கும். அதனை கிளிக் செய்ய வேண்டும். தனியாக திறக்கப்படும் இணையப்பக்கத்தில், New User - Register Here என்பதை கிளிக் செய்து பதிவு செய்ய வேண்டும். பின்னர், உள்ளே நுழைய வேண்டும்.

முதலாவதாக, என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். முகப்பு பக்கத்தில், PAY ONLINE With Registration என்ற இணைப்பு இருக்கும். அதனை கிளிக் செய்ய வேண்டும். தனியாக திறக்கப்படும் இணையப்பக்கத்தில், New User - Register Here என்பதை கிளிக் செய்து பதிவு செய்ய வேண்டும். பின்னர், உள்ளே நுழைய வேண்டும்.

 மேலும், இதே இணையதளத்தில் கட்டணத்தையும் செலுத்திவிடலாம். இதுமட்டுமல்லாது, மின்சார தூறையின் ஆப், கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட ஆப்களிலும் கட்டணம் செலுத்தலாம். மேலும், இதே இணையதளத்தில் கட்டணத்தையும் செலுத்திவிடலாம். இதுமட்டுமல்லாது, மின்சார தூறையின் ஆப், கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட ஆப்களிலும் கட்டணம் செலுத்தலாம்.

மேலும், இதே இணையதளத்தில் கட்டணத்தையும் செலுத்திவிடலாம். இதுமட்டுமல்லாது, மின்சார தூறையின் ஆப், கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட ஆப்களிலும் கட்டணம் செலுத்தலாம்.

Post a Comment

1 Comments

  1. இந்தியாவில் பல்வேறு மாநில கட்சிகள், பல்வேறு கொள்கைகள், பல்வேறு இலவசங்கள், பல்வேறு வரிகள்,
    பல்வேறு கடன்சுமைகள்,

    இப்படி என்னற்ற...

    எனவே எல்லா மாநில மாநில கட்சிகளையும் கலைத்துவிட்டு,

    எப்படி ஒட்டு மொத்த இந்திய மக்களின் உழைப்பில் வரும் *ஜிஎஸ்டி* எனும் வரிப்பணம் மத்திய அரசு கஜானாவுக்கு போகின்றது என்பதை போல,

    *ஒரே ஜனாதிபதி,
    (மற்ற மாநிலங்களுக்கு துணை, இணை கவர்னர்கள்)
    *ஒரே பிரதமர்,
    (மற்ற மாநிலங்களுக்கு துணை, இணை, பிரதமர்கள்,)
    *ஒரே நாடு,
    *ஒரே இந்தியா,
    *ஒரே கொள்கை,
    *ஒரே இலவசம்,
    *ஒரே தேர்தல்,
    *ஒரே ரேஷன்,
    *ஒரே கல்வி,
    *ஒரே திட்டங்கள்,
    *ஒரே சட்டங்கள்,
    *ஒரே நீதிமன்றம் மற்றும் மாநிலங்களுக்கு துணை மற்றும் இணை நீதிமன்றங்கள்.....
    இப்படி பல எல்லாவற்றையும் ஒன்று சேர்த்தால் நம் இந்தியாவின் ஒட்டுமொத்த வளம், பலம், பெருகும், வல்லரசுக்கு இணையாக மாறும், என்பதில் ஐயமில்லை, இதை செய்ய முடியாதா என்ன....

    (இதற்கு உடன் படாதவர்கள்,
    சம்மதிக்காதவர்கள்,
    எதிர்பவர்கள்,
    ம்...ம்...ம்...)

    ReplyDelete

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement