திண்டுக்கல் à®®ாவட்டம், பழனி கல்வி à®®ாவட்ட, கணித பட்டதாà®°ி ஆசிà®°ியர்கள் சாà®°்பாக வினா எண் 4 ல் பிà®´ை மற்à®±ுà®®் Blue print அடிப்படையில் கேள்விகள் à®…à®®ையவில்லை என்பதால் அதற்கான மதிப்பெண்களை வழங்க நடவடிக்கை எடுக்குà®®ாà®±ு  தேà®°்வுத்துà®±ை இயக்குநர் அவர்களுக்கு அனுப்பப்பட்ட கோà®°ிக்கை மனு.