பத்தாம் வகுப்பு கணக்கு பாடத்தில் பொதுத் தேர்வில் (மார்ச் 2012 முதல் செப்டம்பர் 2017 முடிய)கேட்கப்பட்ட வினாக்கள் பாடநூலில் எந்த பக்கங்களில் உள்ளன என்ற விவரம் விரிவாக எழுதி ்இத்துடன் இணைத்துள்ளேன். தங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
க. நாகராஜன்
பட்டதாரி ஆசிரியர்
அஞ்சுகம் முத்துவேலர் அரசினர் மேல்நிலைப்பள்ளி.
திருக்குவளை - 610 204
நாகப்பட்டினம் மாவட்டம்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை