மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தன்னாட்சி அமைப்பான கேந்திரிய வித்யாலயா சங்கேதத்தின் வடகிழக்கு மண்டலத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 546 ஆசிரியர் பணியிடங்களுக்கான சிறப்பு அறிவிப்பை கேந்திரிய வித்யாலயா சங்கேதன் வெளியிட்டுள்ளது.  ...