தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் நேற்று ஈரோட்டில் நடந்தது. கூட்டத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.  கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் வேலை நிறுத்த போராட்டம் குறித்து தங்களது ஆலோசனைகளை கூறினர்.&...