-திண்டுக்கல் எங்கெல்ஸ்.

ரூ.18,000 கோடியை PFRDA-விடம் செலுத்தக்கோரி அல்ல! மாநில நிதிச்சுமை குறைய CPS-ஐ முற்றாய் நீக்க வேண்டியே! CPS-ல் பிடித்த பங்குத் தொகை ரூ.18,000 கோடியை PFRDA-விடம்செலுத்தக்கோரி போராடவில்லை. ...