Ad Code

Responsive Advertisement

கருணாநிதி நலமுடன் இருக்கிறார்:வதந்திகளை நம்ப வேண்டாம் ஸ்டாலின் தகவல்



கருணாநிதி நலமுடன் உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது செயல்தலைவர் முக ஸ்டாலினும் உடனிருந்தார். மேலும் திமுக மூத்த தலைவர் ஆற்காடு வீரசாமியும் சந்தித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement