ACTIVITY EDUCATOR - BENGALURU SCIENCE FESTIVAL-TAMILNADU-2017-2018 SCIENCE FESTIVAL - TAMILNADU - 2017-2018 ஆக்டிவிட்டி எஜுகேட்டர், தேசிய கல்வி வள மையம், பெங்களுரு கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கான அறிவியல் திருவிழா இடம் : சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் சேலம்.
விருப்பமுள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உங்களின் கீழ்க்கண்ட அறிவியல் தொடர்பான தனித்திறன்களை இங்கு பதிவு செய்யலாம்.
அறிவியல் திருவிழா மேற்கண்ட இடங்களில் நடைபெறும் நாள் பிறகு தெரிவிக்கப்படும். தலைப்புகள். 1. அறிவியல் செயல்படும் மாதிரி அமைத்தல் (Science working model) 2. அறிவியல் கட்டுரை எழுதுதல் ( Science article writing ) 3. அறிவியல் கருத்துப்படம் – கார்டூன் வரைதல் / ஓவியம் / அறிவியல் போஸ்டர் (Science theme picture-cartoon / Science Drawing / Science Poster Presentation) 4. அறிவியல் பாடல் எழுதுதல் (Science song writing – Tamil OR English medium) 5. அறிவியல் விநாடி வினா – (Science Quiz) 6. அறிவியல் மேஜிக் ஷோ (Science Magic show) 7. அறிவியல் நாடகம் (Science Drama) 8. அறிவியல் குறும்படம் தயாரிப்பு / திரையிடுதல் (Science short films-Production and Screening) 9. பகல்பொழுது வானவியல் செயல்பாடுகள் – (Day time Astronomy activities) 10.இரவுபொழுது வானவியல் செயல்பாடுகள் – (Night time Astronomy activities) 11. அறிவியல் கற்றல் கற்பித்தலுக்கான பொருட்கள் தயாரித்தல் – பணிமனை (Preparing Science Teaching Learning Materials – Workshop) 12. அறிவியல் கற்பித்தலில் புதுமைகள் – (Teaching innovations in Science) 13. அகிலஇந்திய அறிவியல் பாட நுழைவு தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்தல்: Preparing students to write all India entrance exams in Science Subjects (Physics, Chemistry, Biology, Mathematics)– IISc.,IISER., IIT-JEE, NEET,… 14. சர்வதேச / அகிலஇந்திய அளவிலான அறிவியல் திறனறிதல் (Olympiad, Talent exam, NTSE…) தேர்வுக்கு தயார் செய்தல் 15. சர்வதேச அளவில் அறிவியல் கற்பதற்காக உள்ள வளங்கள்: (International resources for learning Science) 16. அறிவியல் பொம்மலாட்ட நிகழ்ச்சி (Science Puppetry program) 17. அறிவியல் பரப்புதல் / அறிவியல் தொடர்புக்கான புதிய உக்திகள் ( New ways and strategies in Science popularization and Science communication) 18. அறிவியல் பரப்புதல் / அறிவியல் தொடர்பில் சமூக வலை தளங்கள் : ( Science Popularization and Science communication in Social media) 19.அறிவியல் பரப்புதல் / அறிவியல் தொடர்பில் அரசு / தனியார் / செயல்பாடு : ( Government and private initiatives in Science Popularization and Science communication) மேற்கண்ட தலைப்புகளில் நீங்கள் நிபுணத்துவம் பெற்ற தலைப்புகளை தேர்ந்தெடுக்கவும். நீங்கள் உங்கள் ஊருக்கு அருகாமையில் நடைபெறும் அறிவியல் திருவிழாவிற்கு அழைக்கப்பட்டு, அங்கே உங்கள் படைப்பை பல கல்வியாளர்கள் முன்னிலையில் வெளிக்காட்டவும், செய்து காட்டவும் வாய்ப்பு வழங்கப்படும். சிறந்த படைப்புகளுக்கு பரிசுகளும், அவற்றிற்கு காப்பி ரைட் உரிமம் பெற ஆலோசனைகள் வழங்கப்படும். மத்திய, மாநில அரசுகளின் அறிவியல் அறிஞர்கள், கல்வியாளர்கள், அறிவியல் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு அறிவியல் திருவிழாவை சிறப்பிக்க உள்ளார்கள்
உங்களது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன : “அறிவியலால் அகிலம் அறிவோம்” முகநூல், வாட்சப் குழுக்களில் அதிகமாக பகிர்ந்து அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்த கேட்டுக்கொள்கிறோம். எங்களை தொடர்பு கொள்ள ஈமெயில்: indiaiscope@gmail.com Facebook Group: www.facebook.com/groups/ISCOPE கைப்பேசி எண்கள் : 7892898919 / 9481422237 (What’s App Number) Last date to register your nomination by 30-10-2017 - Monday தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் 06-11-2017 - திங்கள்கிழமை அன்று வெளியிடப்படும். For more details and online registration link: https://goo.gl/forms/bilRTATg1FOdLuU52
ஆன்லைனில் அறிவியல் தகவல் தொடர்பு மற்றும் அறிவியல் பத்திரிக்கையியல் படிப்பு அறிமுகம் பெங்களூரில் உள்ள ஆக்டிவிட்டி எஜுகேட்டர், தேசிய கல்விவள மையம், ஆன்லைன் மூலம் ஓராண்டு அறிவியல் தகவல் தொடர்பு மற்றும் பத்திரிக்கையியல் சான்றிதல் படிப்பை வழங்குகிறது. இப்படிப்பானது வாழ்க்கைக்கு எதை, எங்கு, எப்படி, எதற்கு கற்கவேண்டும் என்ற நிதர்சனத்தை அறிவியல் பூர்வமாக வழங்க முன்வந்துள்ளது.
யார் யார் இப்படிப்பை படிக்கலாம்? ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் முதல், கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள்,பெற்றோர்கள் என அனைவரும் இந்த படிப்பில் சேரலாம். படிப்பைப் படிக்க குறைந்த பட்சம் 10 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும், அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
படிப்பின் நோக்கம் : எதற்காக இந்த படிப்பு: தற்போதுள்ள கல்வி முறையானது மனப்பாடம் செய்து, தேர்வெழுதி மதிப்பெண் பெருவதைமட்டுமே மையமாக கொண்டுள்ளது. சுயமாக செய்து பார்த்து தனது திறன்களை வெளிக்காட்ட வாய்ப்புகளோ, நேரமோ ஒதுக்கப்படுவது இல்லை. இவ்வாறு கற்கும் கல்வியானது தனிமனிதனின் சிந்திக்கும் ஆற்றலை புறக்கணிப்பதாக அமைந்துள்ளது, ஒவ்வொரு மாணவனும், ஆசிரியரும், பொது மக்களும் தனது தனித்திறனை வெளிக்காட்ட முடியாமலேயே செயலிழந்து செயற்கையான காலச்சக்கரத்தில் சிக்கிக்கொண்டு வாழ்க்கை முறையை சுருக்கிக்கொண்டு விட்டார்கள்.
அறிவியலின் உண்மைத்தன்மையை எளிமையான முறையில், செய்முறை அனுபவத்துடன் வாழ்கை அனுபவத்தையும் சேர்த்து கற்றுக்கொள்ள, சரியாக புரிந்து படிக்க வாய்ப்பினை வழங்குகிறது ஆக்டிவிட்டி எஜுகேட்டர், தேசிய கல்வி வள மையம்.
எப்படி கற்பது: ஆன்லைன் மூலமாக, பள்ளி, கல்லூரி, அலுவலகம், வீட்டில் இருந்தபடியே தொலைநிலைக் கல்வியின் மூலம் படிக்கலாம். வாரம் ஒருமுறை பாடங்கள் ஈமெயில் மூலம் அனுப்பப்படும்.
மதிப்பீடு: கற்கும் அளவு , கற்றபின் பயன்பாட்டு செயல்கள் மூலம் மாணவர்களின் கற்றல் மதிப்பீடு செய்யப்படும். A. உற்றுநோக்குதல் மற்றும் புரிந்துகொள்ளுதல், (Observation and Understanding ) B. மீள்பார்வை செய்தல் மற்றும் ஆராய்தல் ( Review and Research ) C. மாற்றி யோசித்தல் மற்றும் மாற்றி அமைத்தல், ( Re-think and Re-construction ) D. செயல்படுத்துதல் மற்றும் தொடர்ந்து செயலாற்றுதல் ( Implementation and continuous function ) தாங்கள் கற்றதை அன்றாடம் தங்களது செயல்பாடுகளின் மூலம் ஒவ்வொருவரும் தங்களை இன்னும் சிறப்பாக அமைத்துக்கொள்ள இந்த படிப்பு உறுதுணையாக இருக்கும்.
இந்த படிப்பினை வடிவமைத்தவர்கள் மற்றும் வழங்குபவர்கள்: விக்யான் பிரச்சார், தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தகவல் தொடர்பு நிறுவனம் ( National council for Science and Technology Communication-NCSTC-DST-GOI) GOOGLE, BRITISH COUNCIL, UGC, IIT, CSIR, NCERT, EDI நிறுவனங்களில் பயிற்சிபெற்றவர்கள், கல்வித்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் பெற்றவர்கள்.
Talent exams, NCSC, IRIS, IISc, IISER, IIT, NEET) சிறப்பான தகுதியை அடைய இந்த படிப்பு மிகவும் உதவியாக இருக்கும். • ஒவ்வொரு வகுப்பிற்கும், வயதினருக்கும் தனித்தனி பாட திட்டம் • படிப்பை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு சர்வதேச சான்றிதல் வழங்கப்படும்
இந்த தகவலை உங்களது உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள் இந்த பயிற்சி சப்சிடி கட்டணத்தில் வழங்கப்படுகிறது. Subsidized Course fees: (Apply with the attested ID proof / certificate. Send soft copy to our email: activityeducator@gmail.com Category School / College students Educators & Science Communicators Parents, Publics & others RTGS / NEFT-Activity Educator, Syndicate bank, Bangalore, C. A/C No: 04191010003450 & IFSC code: SYNB0000419 பயிற்சிக்கான கட்டணம் ரூபாய் 1000/ (ஆயிரம் மட்டுமே) மாணவர்கள், ஆசிரியர்கள் மேற்கண்ட தேதியில் சேர்ந்து முன்சேர்க்கை கட்டண சலுகைபெற்று பயனடையலாம் பயில ஆர்வம் உள்ளவர்கள் இந்த படிப்பில் இணைந்து படிக்கலாம் (தமிழ் / ஆங்கிலவழி)LAST DATE 15-07-2017 Email: tniscope@gmail.com activityeducator@gmail.com
TO KNOW MORE ABOUT ACTIVITY EDUCATOR AND OUR ACTIVITIES VIEW OUR LINKS:
Thank you
Yours Friendly
Director | Activity Educator | National Educational Resources Academy Educationist & Science Communicator Recognised by NCSTC-Dept.Of Science and Technology (DST) Govt Of India IISER-THINQ - Pune - Registration Number: 15094 activityeducator@gmail.com
2 Comments
ACTIVITY EDUCATOR - BENGALURU SCIENCE FESTIVAL-TAMILNADU-2017-2018
ReplyDeleteSCIENCE FESTIVAL - TAMILNADU - 2017-2018
ஆக்டிவிட்டி எஜுகேட்டர், தேசிய கல்வி வள மையம், பெங்களுரு
கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கான அறிவியல் திருவிழா
இடம் : சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் சேலம்.
விருப்பமுள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உங்களின் கீழ்க்கண்ட அறிவியல் தொடர்பான தனித்திறன்களை இங்கு பதிவு செய்யலாம்.
அறிவியல் திருவிழா மேற்கண்ட இடங்களில் நடைபெறும் நாள் பிறகு தெரிவிக்கப்படும்.
தலைப்புகள்.
1. அறிவியல் செயல்படும் மாதிரி அமைத்தல் (Science working model) 2. அறிவியல் கட்டுரை எழுதுதல் ( Science article writing ) 3. அறிவியல் கருத்துப்படம் – கார்டூன் வரைதல் / ஓவியம் / அறிவியல் போஸ்டர்
(Science theme picture-cartoon / Science Drawing / Science Poster Presentation)
4. அறிவியல் பாடல் எழுதுதல் (Science song writing – Tamil OR English medium)
5. அறிவியல் விநாடி வினா – (Science Quiz)
6. அறிவியல் மேஜிக் ஷோ (Science Magic show)
7. அறிவியல் நாடகம் (Science Drama)
8. அறிவியல் குறும்படம் தயாரிப்பு / திரையிடுதல் (Science short films-Production and Screening)
9. பகல்பொழுது வானவியல் செயல்பாடுகள் – (Day time Astronomy activities)
10.இரவுபொழுது வானவியல் செயல்பாடுகள் – (Night time Astronomy activities)
11. அறிவியல் கற்றல் கற்பித்தலுக்கான பொருட்கள் தயாரித்தல் – பணிமனை
(Preparing Science Teaching Learning Materials – Workshop)
12. அறிவியல் கற்பித்தலில் புதுமைகள் – (Teaching innovations in Science)
13. அகிலஇந்திய அறிவியல் பாட நுழைவு தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்தல்:
Preparing students to write all India entrance exams in Science Subjects
(Physics, Chemistry, Biology, Mathematics)– IISc.,IISER., IIT-JEE, NEET,…
14. சர்வதேச / அகிலஇந்திய அளவிலான அறிவியல் திறனறிதல் (Olympiad, Talent exam, NTSE…) தேர்வுக்கு தயார் செய்தல்
15. சர்வதேச அளவில் அறிவியல் கற்பதற்காக உள்ள வளங்கள்:
(International resources for learning Science)
16. அறிவியல் பொம்மலாட்ட நிகழ்ச்சி (Science Puppetry program)
17. அறிவியல் பரப்புதல் / அறிவியல் தொடர்புக்கான புதிய உக்திகள் ( New ways and strategies in Science popularization and Science communication)
18. அறிவியல் பரப்புதல் / அறிவியல் தொடர்பில் சமூக வலை தளங்கள் : ( Science Popularization and Science communication in Social media)
19.அறிவியல் பரப்புதல் / அறிவியல் தொடர்பில் அரசு / தனியார் / செயல்பாடு : ( Government and private initiatives in Science Popularization and Science communication)
மேற்கண்ட தலைப்புகளில் நீங்கள் நிபுணத்துவம் பெற்ற தலைப்புகளை தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் உங்கள் ஊருக்கு அருகாமையில் நடைபெறும் அறிவியல் திருவிழாவிற்கு அழைக்கப்பட்டு, அங்கே உங்கள் படைப்பை பல கல்வியாளர்கள் முன்னிலையில் வெளிக்காட்டவும், செய்து காட்டவும் வாய்ப்பு வழங்கப்படும்.
சிறந்த படைப்புகளுக்கு பரிசுகளும், அவற்றிற்கு காப்பி ரைட் உரிமம் பெற ஆலோசனைகள் வழங்கப்படும்.
மத்திய, மாநில அரசுகளின் அறிவியல் அறிஞர்கள், கல்வியாளர்கள், அறிவியல் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு அறிவியல் திருவிழாவை சிறப்பிக்க உள்ளார்கள்
உங்களது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன : “அறிவியலால் அகிலம் அறிவோம்”
முகநூல், வாட்சப் குழுக்களில் அதிகமாக பகிர்ந்து அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்த கேட்டுக்கொள்கிறோம்.
எங்களை தொடர்பு கொள்ள ஈமெயில்: indiaiscope@gmail.com
Facebook Group: www.facebook.com/groups/ISCOPE
கைப்பேசி எண்கள் : 7892898919 / 9481422237 (What’s App Number)
Last date to register your nomination by 30-10-2017 - Monday
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் 06-11-2017 - திங்கள்கிழமை அன்று வெளியிடப்படும்.
For more details and online registration link: https://goo.gl/forms/bilRTATg1FOdLuU52
ஆன்லைனில் அறிவியல் தகவல் தொடர்பு மற்றும் அறிவியல் பத்திரிக்கையியல் படிப்பு அறிமுகம்
ReplyDeleteபெங்களூரில் உள்ள ஆக்டிவிட்டி எஜுகேட்டர், தேசிய கல்விவள மையம், ஆன்லைன் மூலம்
ஓராண்டு அறிவியல் தகவல் தொடர்பு மற்றும் பத்திரிக்கையியல் சான்றிதல் படிப்பை வழங்குகிறது. இப்படிப்பானது வாழ்க்கைக்கு எதை, எங்கு, எப்படி, எதற்கு கற்கவேண்டும் என்ற நிதர்சனத்தை அறிவியல் பூர்வமாக வழங்க முன்வந்துள்ளது.
யார் யார் இப்படிப்பை படிக்கலாம்?
ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் முதல், கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள்,பெற்றோர்கள் என அனைவரும் இந்த படிப்பில் சேரலாம். படிப்பைப் படிக்க குறைந்த பட்சம் 10 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும், அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
படிப்பின் நோக்கம் : எதற்காக இந்த படிப்பு:
தற்போதுள்ள கல்வி முறையானது மனப்பாடம் செய்து, தேர்வெழுதி மதிப்பெண் பெருவதைமட்டுமே மையமாக கொண்டுள்ளது. சுயமாக செய்து பார்த்து தனது திறன்களை வெளிக்காட்ட வாய்ப்புகளோ, நேரமோ ஒதுக்கப்படுவது இல்லை. இவ்வாறு கற்கும் கல்வியானது தனிமனிதனின் சிந்திக்கும் ஆற்றலை புறக்கணிப்பதாக அமைந்துள்ளது, ஒவ்வொரு மாணவனும், ஆசிரியரும், பொது மக்களும் தனது தனித்திறனை வெளிக்காட்ட முடியாமலேயே செயலிழந்து செயற்கையான காலச்சக்கரத்தில் சிக்கிக்கொண்டு வாழ்க்கை முறையை சுருக்கிக்கொண்டு விட்டார்கள்.
அறிவியலின் உண்மைத்தன்மையை எளிமையான முறையில், செய்முறை அனுபவத்துடன் வாழ்கை அனுபவத்தையும் சேர்த்து கற்றுக்கொள்ள, சரியாக புரிந்து படிக்க வாய்ப்பினை வழங்குகிறது ஆக்டிவிட்டி எஜுகேட்டர், தேசிய கல்வி வள மையம்.
எப்படி கற்பது:
ஆன்லைன் மூலமாக, பள்ளி, கல்லூரி, அலுவலகம், வீட்டில் இருந்தபடியே தொலைநிலைக் கல்வியின் மூலம் படிக்கலாம். வாரம் ஒருமுறை பாடங்கள் ஈமெயில் மூலம் அனுப்பப்படும்.
மதிப்பீடு:
கற்கும் அளவு , கற்றபின் பயன்பாட்டு செயல்கள் மூலம் மாணவர்களின் கற்றல் மதிப்பீடு செய்யப்படும்.
A. உற்றுநோக்குதல் மற்றும் புரிந்துகொள்ளுதல், (Observation and Understanding )
B. மீள்பார்வை செய்தல் மற்றும் ஆராய்தல் ( Review and Research )
C. மாற்றி யோசித்தல் மற்றும் மாற்றி அமைத்தல், ( Re-think and Re-construction )
D. செயல்படுத்துதல் மற்றும் தொடர்ந்து செயலாற்றுதல் ( Implementation and continuous function )
தாங்கள் கற்றதை அன்றாடம் தங்களது செயல்பாடுகளின் மூலம் ஒவ்வொருவரும் தங்களை இன்னும் சிறப்பாக அமைத்துக்கொள்ள இந்த படிப்பு உறுதுணையாக இருக்கும்.
இந்த படிப்பினை வடிவமைத்தவர்கள் மற்றும் வழங்குபவர்கள்:
விக்யான் பிரச்சார், தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தகவல் தொடர்பு நிறுவனம் ( National council for Science and Technology Communication-NCSTC-DST-GOI) GOOGLE, BRITISH COUNCIL, UGC, IIT, CSIR, NCERT, EDI நிறுவனங்களில் பயிற்சிபெற்றவர்கள், கல்வித்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் பெற்றவர்கள்.
Talent exams, NCSC, IRIS, IISc, IISER, IIT, NEET) சிறப்பான தகுதியை அடைய இந்த படிப்பு மிகவும் உதவியாக இருக்கும்.
• ஒவ்வொரு வகுப்பிற்கும், வயதினருக்கும் தனித்தனி பாட திட்டம்
• படிப்பை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு சர்வதேச சான்றிதல் வழங்கப்படும்
இந்த தகவலை உங்களது உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்
இந்த பயிற்சி சப்சிடி கட்டணத்தில் வழங்கப்படுகிறது.
Subsidized Course fees: (Apply with the attested ID proof / certificate. Send soft copy to our email: activityeducator@gmail.com
Category School / College students Educators & Science Communicators Parents, Publics & others
RTGS / NEFT-Activity Educator, Syndicate bank, Bangalore, C. A/C No: 04191010003450 & IFSC code: SYNB0000419
பயிற்சிக்கான கட்டணம் ரூபாய் 1000/ (ஆயிரம் மட்டுமே)
மாணவர்கள், ஆசிரியர்கள் மேற்கண்ட தேதியில் சேர்ந்து முன்சேர்க்கை கட்டண சலுகைபெற்று பயனடையலாம்
பயில ஆர்வம் உள்ளவர்கள் இந்த படிப்பில் இணைந்து படிக்கலாம் (தமிழ் / ஆங்கிலவழி)LAST DATE 15-07-2017
Email: tniscope@gmail.com
activityeducator@gmail.com
ONLINE ADMISSION LINK: https://goo.gl/forms/5ZcLEc1Gwm9bTAN33
TO KNOW MORE ABOUT ACTIVITY EDUCATOR AND OUR ACTIVITIES VIEW OUR LINKS:
Thank you
Yours Friendly
Director | Activity Educator | National Educational Resources Academy
Educationist & Science Communicator
Recognised by NCSTC-Dept.Of Science and Technology (DST) Govt Of India
IISER-THINQ - Pune - Registration Number: 15094
activityeducator@gmail.com
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை