Ad Code

Responsive Advertisement

PT & IT கட்டுவோர் குடும்பத்திற்கு ரேசன் இனி இல்லை

தமிழ் நாடு உணவுப் பாதுகாப்பு விதிகள் 2017 வழிகாட்டுதலின் படி இனி,


வருமான வரி கட்டுவோர்

தொழில் வரி கட்டுவோர்

5ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளோர்

குடும்பங்களைப் பொது விநியோகத் திட்டத்தில் இருந்து நீக்கும் விதிகள் அரசிதழில் வெளியீடு.

இக்குடும்பத்தினருக்கு நியாயவிலைக் கடைகளில் இனி பொருட்கள் வழங்கக் கூடாது என வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement