Ad Code

Responsive Advertisement

ஆண்டுதோறும் சிறந்த பள்ளிக்கு காமராஜர் விருது - சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சட்டப்பேரவையில் கூறியது :

காமராஜர் வாழ்க்கை வரலாற்றை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து அரசு விரைவில் அறிவிக்கும்.



திமுக உறுப்பினர் சேகர் பாபு எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த செங்கோட்டையன், ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு வகுப்புகளுக்கான பயிற்சி வகுப்புகள் 32 மாவட்டங்களில் விரைவில் தொடங்கப்படும் என்றும், உள்ளாட்சித்துறை மூலம் வசூலிக்கப்படும் வரியை 10 சதவிகிதம் நூலகத்துக்கு ஒதுக்கீடு செய்வது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றும் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement