'குரூப் - ௪ பதவிக்கான கவுன்சிலிங், 17ம் தேதி முதல் நடக்கும்' என, தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. தமிழக அரசு துறையில், குரூப் - 4 பிரிவில், இளநிலை உதவியாளர் பதவிக்கு, நேரடி நியமனம் செய்ய, எழுத்துத் தேர்வு, 2016 நவம்பரில் நடந்தது; முடிவுகள், ௨௦௧௭ பிப்ரவரியில் வெளியிடப்பட்டன.
இதில், இளநிலை உதவியாளர் பதவிக்கு, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, ஜூலை 17 - ஆக., 8 வரை, முதற்கட்ட கவுன்சிலிங் நடக்கிறது. கூடுதல் விபரங் களை, டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.in இணையதளத்தில் அறியலாம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை