Ad Code

Responsive Advertisement

தரம் உயர்த்தப்பட்ட 150 உயர்நிலைப் பள்ளிகளுக்கு தொடக்கக்கல்வித் துறை பட்டதாரி ஆசிரியர்களை ஈர்த்துக்கொள்வது தொடர்பாக இயக்குநர் அவர்களின் புதிய அறிவிப்பு

உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் உயர்நிலைப் பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக ஈர்த்துக்கொள்வதை விரும்பாத நிலை ஏற்படுமானால் அந்த ஒன்றியத்தில் உள்ள மற்ற பட்டதாரி ஆசிரியர்கள் விரும்பினால் அவர்களை ஈர்த்துக்கொள்ள  அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் உத்தரவினை அனுப்பியுள்ளார்கள். ஒரு பணியிடத்திற்கு பலர் விரும்பினால் பணிமூப்பு அடிப்படையில் பணியில் மூத்தோரை ஈர்த்துக்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்கள் 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement