Ad Code

Responsive Advertisement

TC REQUESTING FORM..

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மாற்று சான்றிதழ் கோரும் போது அளிக்க வேண்டிய விண்ணப்ப படிவம்!!


Post a Comment

2 Comments

  1. விடுநர் பகுதியில் மாணவர் பெயர் முதலிலும் பின்னர் தந்தை பெயரும் அதன் பின்னர் வகுப்பும் இடம்பெற்றுள்ளது. இதனடிப்படையில் பொருள் பத்தியில் மாணவர் தனது மகனுக்கு மாற்றுச்சான்றிதழ் கோருவது போல் உள்ளதே.அவ்வாறின்றி தந்தை பெயரை எழுதினால் த/பெ.இடத்தில் மாணவனின் தாத்தா பெயரை எழுதுவதாக அமைகின்றது. இவ்வகையில் மாணவனின் தந்தைக்கு மாற்றுச்சான்றிதழ் கோருவதுபோல் அமைகின்றதே. விடுநர் பகுதியில் மாணவரின் பெற்றோர் பெயருடன் முகவரி எழுதினால் தானே சரியாக பொருள் தரும்.

    ReplyDelete
  2. விடுநர் பகுதியில் மாணவர் பெயர் முதலிலும் பின்னர் தந்தை பெயரும் அதன் பின்னர் வகுப்பும் இடம்பெற்றுள்ளது. இதனடிப்படையில் பொருள் பத்தியில் மாணவர் தனது மகனுக்கு மாற்றுச்சான்றிதழ் கோருவது போல் உள்ளதே.அவ்வாறின்றி தந்தை பெயரை எழுதினால் த/பெ.இடத்தில் மாணவனின் தாத்தா பெயரை எழுதுவதாக அமைகின்றது. இவ்வகையில் மாணவனின் தந்தைக்கு மாற்றுச்சான்றிதழ் கோருவதுபோல் அமைகின்றதே. விடுநர் பகுதியில் மாணவரின் பெற்றோர் பெயருடன் முகவரி எழுதினால் தானே சரியாக பொருள் தரும்.

    ReplyDelete

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement