Ad Code

Responsive Advertisement

FLASH NEWS :புதுச்சேரி - பள்ளி திறப்பு 12 தேதிக்கு ஒத்திவைப்பு

புதுச்சேரியில் நாளை திறக்கப்படவிருந்த பள்ளிகள் கடும் வெயிலின் காரணமாக ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு- அமைச்சர் கமலக்கண்ணன். 
நாளை பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் கடும் வெயில் காரணமாக  புதுவை அரசு அனைத்து பள்ளிகளும் ஜூன் 12ம்  தேதி அன்று திறக்கப்படும் என அறிவித்துள்ளது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement