Ad Code

Responsive Advertisement

CASTE MUST NEED FOR SCHOOL ADMISSION? G.O & COURT ORDER ENCLOSED...


பள்ளிச் சேர்க்கையில் சாதி கட்டாயமா??

குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் போது, சாதிச் சான்றிதழ் தேவையில்லை. சாதியைக் குறிப்பிட வேண்டிய அவசியமுமில்லை என்பதற்கான அரசாணை மற்றும் நீதிமன்றத் தீர்ப்பின் பிடிஎப் (PDF) கோப்பினை இணைத்துள்ளேன். சாதியற்ற சமூகத்தை விரும்பும் நாம் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.




CLICK HERE TO DOWNLOAD | COURT ORDER AND G.O - REG CASTE NO NEED AND DO NOT MENTION CASTE FOR SCHOOL ADMISSION..

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement