Ad Code

Responsive Advertisement

தொலைநிலை கல்வியில் பிஎச்.டி., படிக்க தடை!!!



தொலைநிலை கல்வியில்ஆராய்ச்சி படிப்புகள்நடத்தவும், எம்.பில்., மற்றும்
பிஎச்.டி., பட்டம் வழங்கவும்,மத்திய அரசு தடைவிதித்துள்ளது. மத்தியஅரசின் பல்கலைக்கழகமானிய குழுவான, யு.ஜி.சி.,சார்பில், ஆராய்ச்சிபடிப்புகளுக்கு, பல்வேறுநிபந்தனைகள்விதிக்கப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக, எம்.பில்.,படிப்புக்கு, இரண்டுஆண்டுகள்; பிஎச்.டி.,க்கு,ஆறு ஆண்டுகள் மட்டும்,அவகாசம்வழங்கப்பட்டுள்ளது. ஒரேநேரத்தில் எம்.பில்., படிக்க,மூன்று பேர்; பிஎச்.டி., படிக்க,எட்டு பேருக்கு மட்டுமே,வழிகாட்டி பேராசிரியர்செயல்படலாம் என்பதுஉட்பட, பல நெறிமுறைகள்வழங்கப்பட்டுள்ளன.இந்நிலையில், சிலபல்கலைகளில் விதிகளைமீறி, எம்.பில்., மற்றும்பிஎச்.டி., படிப்புகளை,தொலைநிலையில்நடத்துவதாகப் புகார்கள்எழுந்துள்ளன.

அனைத்துபல்கலைகளுக்கும், யு.ஜி.சி.,சார்பில் சுற்றறிக்கைஅனுப்பப்பட்டுள்ளது. அதில்,கூறியுள்ளதாவது: எம்.பில்.,மற்றும் பிஎச்.டி., படிப்பை,தொலைநிலையில்நடத்துவதற்கு, தடைவிதிக்கப்பட்டுள்ளது.தொலைநிலையில்,ஏதாவது பல்கலையில்ஆராய்ச்சி படிப்புஅறிவிக்கப்பட்டால், அதில்,மாணவர்கள் சேரவேண்டாம். இந்திரா காந்திதிறந்தநிலை பல்கலைமற்றும் சிலபல்கலைகளுக்கு மட்டும்,தொழில்நுட்பம் இல்லாதபாடப்பிரிவுகளில், 'ரெகுலர்'படிப்பில், முழுநேர மற்றும்பகுதிநேர ஆராய்ச்சிபடிப்புக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement