Ad Code

Responsive Advertisement

PGTRB : முதுநிலை பட்டதாரி பணிக்கு எழுத்துத்தேர்வு

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 1,663 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் பதவிக்கு, ஜூலை, 2ல், போட்டி தேர்வு நடத்தப் படுகிறது.

ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசு பள்ளிகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை - 1 பதவியில், 1,663 இடங்களுக்கு, ஜூலை 2ல், தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை, டி.ஆர்.பி.,யின், trb.tn.nic.in இணையதளத்தில், ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.

இன்று முதல் வரும், 30 வரை, விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். தேர்வுக்கான பாடத்திட்டம், புத்தகம் போன்ற கூடுதல் விபரங்களை, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement