Ad Code

Responsive Advertisement

HR SEC HM PROMOTION COUNSELLING 2017-2018

 à®…ரசு à®®ேல்நிலைப் பள்ளித் தலைà®®ை ஆசிà®°ியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் 500 தலைà®®ை ஆசிà®°ியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டியுள்ள நிலையில் , சுà®´à®±்சி பட்டியலில் வரிசை எண். 1 à®®ுதல் 650 வரை இடம்பெà®±்à®±ுள்ள ஆசிà®°ியர்கள் கலந்து கொள்ள வேண்டுà®®்.

HR SEC HM PROMOTION COUNSELLING 2017-2018 | அரசு / நகராட்சி à®®ேல்நிலைப் பள்ளித் தலைà®®ை ஆசிà®°ியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு 20.05.2017 அன்à®±ு காலை 9.00 மணிக்கு இணையதளம் (ONLINE) வழியாக அந்தந்த à®®ாவட்ட à®®ுதன்à®®ைக் கல்வி அலுவலங்களில் நடைபெà®± உள்ளது. தற்போது காலியாக உள்ள 500 தலைà®®ை ஆசிà®°ியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டியுள்ள நிலையில் , சுà®´à®±்சி பட்டியலில் வரிசை எண். 1 à®®ுதல் 650 வரை இடம்பெà®±்à®±ுள்ள à®®ுதுகலை ஆசிà®°ியர் மற்à®±ுà®®் அரசு உயர்நிலைப் பள்ளி தலைà®®ை ஆசிà®°ியர்கள் அனைவருà®®்   தவறாமல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டுà®®்.

           2017-2018 ஆம் கல்வியாண்டிà®±்கு அரசு / நகராட்சி à®®ேல்நிலைப் பள்ளித் தலைà®®ை ஆசிà®°ியர்களுக்கான  à®…ரசு / நகராட்சி à®®ேல்நிலைப் பள்ளித் தலைà®®ை ஆசிà®°ியர்களுக்கான அரசாணை (1 டி) எண்.256 பள்ளிக் கல்வித் 5( 1) துà®±ை நாள் 19.04.2017 அரசாணையின்படி 01.01.2017 நிலவரப்படியான தகுதிவாய்ந்தோà®°் பட்டியலில் உள்ளவர்களுக்கு அரசு à®®ேல்நிலைப்பள்ளி தலைà®®ை ஆசிà®°ியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு 20.05.2017 அன்à®±ு காலை 9.00 மணிக்கு இணையதளம் (ONLINE) வழியாக அந்தந்த à®®ாவட்ட à®®ுதன்à®®ைக் கல்வி அலுவலங்களில் நடைபெà®± உள்ளது என்à®± விவரம் அனைத்து à®®ுதன்à®®ைக் கல்வி அலுவலர்களுக்குà®®் தெà®°ிவிக்கப்படுகிறது. à®®ேலுà®®் தலைà®®ை ஆசிà®°ியர் பதவி உயர்விà®±்கான சுà®´à®±்சி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

            அரசு à®®ேல்நிலைப்பள்ளிகளில் தற்போது காலியாக உள்ள 500 தலைà®®ை ஆசிà®°ியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டியுள்ள நிலையில் , சுà®´à®±்சி பட்டியலில் வரிசை எண். 650 வரை இடம் பெà®±்à®±ுள்ள ஆசிà®°ியர்களில் பதவி உயர்வு துறப்பு செய்பவர்களின் பணியிடங்களையுà®®் à®®ாணவர்கள் நலன் கருதி நிரப்ப வேண்டியுள்ளதால், இந்த சுà®´à®±்சி பட்டியலில் வரிசை எண். 

            1 à®®ுதல் 650 வரை இடம்பெà®±்à®±ுள்ள à®®ுதுகலை ஆசிà®°ியர் மற்à®±ுà®®் அரசு உயர்நிலைப் பள்ளி தலைà®®ை ஆசிà®°ியர்கள் அனைவரையுà®®் தவறாமல் அரசு à®®ேல்நிலைப் பள்ளி தலைà®®ை ஆசிà®°ியர் பதவி உயர்விà®±்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள à®®ுதன்à®®ைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை à®®ேà®±்கொள்ளவேண்டுà®®். இந்த கலந்தாய்விà®±்கான அனைத்து பணிகளையுà®®் à®®ுன்னதாக செய்து வைத்துக் கொள்ளுà®®ாà®±ுà®®் மற்à®±ுà®®் கலந்தாய்வில் கலந்து கொள்ளுà®®் ஆசிà®°ியர்களுக்கு கலந்தாய்வு எந்த இடத்தில் நடைபெறவுள்ளது என்பதை தெà®°ிவிக்க வேண்டுà®®்.

Post a Comment

1 Comments

  1. 🎯Vacancies for Transfer🎯
    Madurai Dist.

    🔵HSS HM - 10
    🔵HS HM - 14

    🔴S.GRADE - 03
    🔴PET. - 28
    🔴SEW.TR. - 27
    🔴DRAWING - 16

    ♦ BT - Tam - 7
    ♦ BT - Eng - 4
    ♦ BT - Mat - 3
    ♦ BT - Sci. - 6
    ♦ BT - Soc - 13


    Plz update other dist vacancies @@@

    ReplyDelete

அனைத்திந்திய ஆசிà®°ியர் பேரவை நண்பர்களே..

நீà®™்கள் ஒவ்வொà®°ுவருà®®்
அனைத்திந்திய ஆசிà®°ியர் பேரவையின் à®…à®™்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேà®±்குà®®் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிà®±ோà®®்.

குà®±ிப்பு:
1. இங்கு பதிவாகுà®®் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிà®°ியர் பேரவை" இதற்கு எவ்வகையிலுà®®் பொà®±ுப்பல்ல.

2. கருத்தை நிà®°ாகரிக்கவோ, குà®±ைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிà®°ியர் பேரவை குà®´ுவுக்கு à®®ுà®´ு உரிà®®ை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்à®± வாà®°்த்தைகள், படைப்புக்கு பொà®°ுத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படுà®®்.

4. தங்களின் பெயர் மற்à®±ுà®®் சரியான à®®ின்னஞ்சல் à®®ுகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிà®±ோà®®்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிà®°ியர் பேரவை

Ad Code

Responsive Advertisement