Ad Code

Responsive Advertisement

FLASH NEWS:தொடக்கக் கல்வி துறை நடுநிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்வுக்கு வழங்கப்பட்டிருந்த தடையை நீங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை!!





தொடக்கக் கல்வி துறையின் சார்பில்
நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க கோரிய வழக்கில் மதுரை உயர்நீதி மன்றம் தடையை நீக்கியது.
அனைத்து சங்கங்களும் தடையை நீக்கக்கோரி வைத்த கோரிக்கையினை
தொடக்கக் கல்வி துறையின் சார்ப்பில்
தடையை நீக்கக்கோரி வழக்கு போடப்பட்டிருந்தது. இன்று மதியம் இவ்வழக்கு மதுரை உயர்நீதி மன்ற கிளையில் எடுத்துக்கொள்ளப்பட்டு
தடையை விலக்கியது.


1. மதுரை மாவட்டம் திருபரங்குன்றம் ஒன்றியம் தவிர மற்றஇடங்களில் கலந்தாய்வுக்கு நடைபெற தடையில்லை.


2. திருப்பரங்குன்ற ஆசிரியர் தொடத்துள்ள இந்த வழக்குதனிவழக்காக தொடர்ந்து நடக்கும்.


3. பட்டதாரி ஆசிரியர்களுக்கான  பணி நிலை பற்றி தொடக்ககல்வித்துறையின் பணிவிதிகளில்  திருத்தத்தினை செய்யஅரசுக்கு உத்தரவு.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement