Ad Code

Responsive Advertisement

FLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பதை குறித்து பரிசீலிக்கப்படும் - பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

வெயில் அதிகமாக உள்ளதால் பள்ளி திறப்பு தள்ளிவைக்கப்படுமா என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அமைச்சர் 

"இதுகுறித்து பெற்றோர், நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து தேவைபட்டால் பள்ளி திறப்பு தள்ளிவைப்பது குறித்து பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என கூறினார். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement