'இ வாலெட்‘ மூலம் ATM ல் பணம் எடுத்தால் மட்டுமே ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும். SBI தகவல்.
💴 நாட்டின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கி கணக்கில் குறைந்தபட்சம் ரூ.5000 இருப்பு வைத்திருக்க வேண்டும் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது.
💷 ரூ.5000 க்கும் குறைவாக இருப்பு வைத்திருந்தால் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் கூறியது. தற்போது
💶 'இ வாலெட்‘ மூலம் ATM ல் பணம் எடுத்தால் மட்டுமே ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
💴 இந்த புதிய முறை ஜூன் 1 ம் தேதியிலிருந்து அமலுக்கு வர உள்ளது
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை