01.05. 2017 அன்று பணியாற்றுவோர் விபரம், ஊதிய விபரம் ,ஊதியம் பெறுவோர் விபரம் காலி பணியிட விபரம், 2017 முதல் 2022 வரை ஓய்வு பெறுவோர் விபரம் , தர ஊதிய அடிப்படையில் வெவ்வேறு நிலைகளில் வீட்டுவாடகை படி பெறுவோர் ஆகிய விபரம் கோரியுள்ளது
அனைத்து துறை அலுவலர்களும் நண்பர்களும் உடனடியாக உரிய விபரம் அளித்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது...