தேர்ச்சி விகிதம்:
தமிழகத்தில் இந்த ஆண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 92.1%. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 89.3%. மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.5%. இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. மாணவியர் மாணவர்களைவிட 5.2% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் 92.1% ஆக உயர்வு |
தேர்ச்சி விகிதம்:
ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம்
|
92.1%
|
மாணவர்கள் தேர்ச்சி விகிதம்
|
89.3%
|
மாணவிகள் தேர்ச்சி விகிதம்
|
94.5%
|
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு
|
0.7% தேர்ச்சி அதிகம்
|
தேர்வெழுதிய மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் தேர்ச்சி பெற்றுள்ளார்.
பாடம்
|
200-க்கு 200 பெற்றவர்கள் எண்ணிக்கை
|
கணிதம்
|
3656
|
இயற்பியல்
|
187
|
வேதியியல்
|
1,123
|
கணினி அறிவியல்
|
1647
|
வணிகவியல்
|
8301 (அதிக அளவு முழுமதிப்பெண்)
|
உயிரியல்
|
221
|
தாவரவியல்
|
22
|
விலங்கியல்
|
4
|
புள்ளியியல்
|
68
|
மைக்ரோ பயாலஜி
|
5
|
கணக்கு பதிவியல்
|
5597
|
வணிக கணக்கு
|
2551
|
வரலாறு
|
336
|
பொருளாதாரம்
|
1717
|
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை