Ad Code

Responsive Advertisement

மாணவர் சேர்க்கை தொடர்பாக தொடக்க கல்வி இயக்குனர் தலைமையில் ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள் உடன் சென்னையில் இன்று (16.05.2017) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் முக்கிய முடிவுகள்!!.




💥💥💥💥💥💥💥💥💥
மாணவர் சேர்க்கை தொடர்பாக சங்க பொறுப்பாளர்கள் உடன் சென்னையில் இன்று (16.05.2017) நடைபெற்ற அலோசனை கூட்டத்தின் முக்கிய முடிவுகள்!!
💥💥💥💥💥💥💥💥
1. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த மாவட்டங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த முடிவு. இதில் ஆசிரியர்கள், ஆசிரியர் சங்க பிரதிநிதிகளையும் ஈடுபடுத்த முடிவு.

2. தொடக்க , நடுநிலைப்பள்ளிகளில் பதிவுத்தாள் (RECORD SHEET) பதில் மாற்றுச்சான்றிதழ் (TC) வழங்கப்படும் ( ஓரிரு நாளில் அரசாணை வெளியீடு).

3. வரும் ஆண்டுமுதல் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் சிறப்பான திட்டமிடலுடன் வழங்கப்படும்.

தகவல்:-பெ.பரமசாமி,
மாநில தலைவர்.
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement