Ad Code

Responsive Advertisement

நாளை 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்*#மாணவர்கள் நல் மதிப்பெண் பெற வாழ்த்துகள்...- - - எதிர்பார்த்த மதிப்பெண் பெறாத மாணவர்களின் பெற்றோர்களுக்காக

நாளை 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்

*#மாணவர்கள் நல் மதிப்பெண் பெற வாழ்த்துகள்...

- - - எதிர்பார்த்த மதிப்பெண் பெறாத மாணவர்களின் பெற்றொர்களுக்காக --
-

* வர கூடிய முடிவுகள் யாராலும் மாற்ற இயலாது.

* மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை வழியாகாது..

* மதிப்பெண் கொண்டு மழலை உயிரை பறிக்க வேண்டாம்...

* பெற்றோர் ஓரிரு நாள் விழிப்புடன் ஊக்கமூட்டும் வகையில் வழிநடத்துங்கள்

* வருவதை ஏற்போம். மாற்று வழி யோசிப்போம்

* நல் மதிப்பெண் கொண்டு அலங்கரிக்கபட வாழ்த்துக்கள்

* 1088 மதிப்பெண் பெற்ற மாணவி தற்கொலை - நம் வீடு வரை எட்டாத வரை துயரங்கள் வெறும் செய்தியே.

* மதிப்பெண் மட்டுமல்ல மதிப்பான எண்ணமும் கல்வியே..

நன்றி- பிரதீப் பட்டதாரி ஆசிரியர்..

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement