Ad Code

Responsive Advertisement

TRB Annual Planner - 2017 | 2017 ஆண்டில் நடைபெற உள்ள தேர்வுகள் மற்றும் நிரப்பப்படும் காலிப்பணியிடப் பட்டியல் அடங்கிய கால அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது.2119 முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வு அறிவிப்பு மே மாதம் வெளியாகிறது. தேர்வு நாள்:02-07-2017


2017 ஆண்டில் நடைபெற உள்ள தேர்வுகள் மற்றும் நிரப்பப்படும் காலிப்பணியிடப் பட்டியல் அடங்கிய கால அட்டவணைஆசிரியர் தேர்வு வாரியத்தால்வெளியிடப்பட்டுள்ளது.

*TNPSC யை போன்று முதல் முறையாக TRB - 2017 ஆம் ஆண்டுக்கான ஒராண்டு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

*அதன்படி PG TRB ,பாலிடெக்னிக் விரிவுரையாளர், சிறப்பு ஆசிரியர்கள், வேளாண்மை பயிற்றுநர்கள், அரசு கலை அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள், AEEO போன்ற போட்டித்தேர்வுகள் அறிவிக்கப்பட உள்ளது.

*தேர்வுகளுக்கான காலிப் பணியிடங்கள், - அறிவிப்பு வெளியாகும் நாள், - தேர்வு நாள், - தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் போன்றவை தரப்பட்டுள்ளன.

* தமிழகத்தில் 6,390 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

*ஏப்ரல் 29-ல் தகுதி தேர்வு தொடங்கும் தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என்று அமைச்சகர் செங்கோட்டையன் தலைமைச் செயலகத்தில் தெரிவித்துள்ளார்.

*2119 முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வுஅறிவிப்புமே மாதம் வெளியாகிறது. தேர்வு நாள்:02-07-2017

*ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் - 1 மற்றும் தாள் -2 க்கான காலிப்பணியிடங்களும் அறிவிக்கப்படும்.நம்பிக்கையுடன் தேர்வை எதிர் கொள்ளவும்.

Post a Comment

1 Comments

  1. GRADUATE IN B.E STUDENT...CURRENTLY DOING B.Ed COURSE IN 2ND YEAR...SO ELIGIBLE FOR TRB EXAM...

    ReplyDelete

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement