Ad Code

Responsive Advertisement

பாலியல் தொல்லை: ஊதியத்துடன் 90 நாட்கள் விடுமுறை


ராஜ்யசபாவில், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக கூறியதாவது:

அரசுத் துறையில் பணியாற்றும் பெண் ஊழியர்களின் நலன் கருதி, சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் படி, அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்கள், பணியிடத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானால், அவர்களின் உடல், மன நலத்திற்காக, 90 நாட்கள் வரை விடுமுறை அளிக்கப்படும். அந்த காலத்தில், அவர்களுக்கான ஊதியமும் வழங்கப்படும். அவர்களின் தற்செயல் விடுப்போ அல்லது பிற விடுப்பு நாட்களிலிருந்தோ, இது கழிக்கப்படாது.இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement