Ad Code

Responsive Advertisement

TNTET - 2017 : ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி

 ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் அரசுத் துறை நிறுவனமான தாட்கோ மூலம் நடத்தப்பட உள்ளது.




  பங்கேற்க விரும்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ-மாணவிகள், 60 சதவீதம் கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.

CLICK HERE - TO APPLY...

விண்ணப்பங்களை தாட்கோவின் http://training.tahdco.com இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement