
TNTET - 2017 Paper - 1
📝 தற்போது இரண்டாவது ஆண்டில் D. T. Ed., (கல்வியாண்டு 2016-2017) பயின்று வரும் நபர்களும் TNTET - 2017 தாள் 1 தேர்வை எழுதலாம்.
🚨 ஆனால் இக்கல்வி ஆண்டிலேயே D. T. Ed., பட்டயபடிப்பை தேர்ச்சி பெற்றால் மட்டுமே TNTET - 2017 தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும்.
🚨 ஒருவேளை D. T. Ed., பட்டய தேர்ச்சி முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே TNTET - 2017 தேர்ச்சி காரணமாக பணிவாய்ப்புக்கு அழைக்கப்பட்டால் (இவர்களுக்கு பணி வழங்க இயலாது) இவர்கள் பணியை கோர இயலாது.
🚨 கண் பார்வை குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி (Visually Impaired Candidates) TNTET தாள் 1 தேர்வை எழுத இயலாது. 🚨
📚 TNTET - 2017 தாள் 1 - தகவல் ஏடு [Prospectus Book].
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை