🐝என்னவாக நினைக்கிறாயோ அதுவாக மாறுகிறாய் - விவேகானந்தர்
🐝 எண்ணமே செயலாகிறது. செயல்களே வாழ்க்கையாய் மாறுகிறது. தேர்வு பெறும்எண்ணத்தை மனதில் விதையுங்கள்
🐝 படிக்க தொடங்கும் முன் நூறு முறை யோசியுங்கள். முயற்சி தொடங்கிய பின் ஒருமுறை கூட யோசிக்காதீர்கள்
🐝 தன் மீது நம்பிக்கை அற்ற எவரும் வெற்றி காண இயலாது. நம்பிக்கையை மனதில்விதையுங்கள்.
🐝 எடுத்த காரியம் எவையும் வெற்றி பெறும் தேவை முயற்சி மட்டுமே.
🐝 எண்ண சிதறலை தவிர்த்து கூராய்ந்து படியுங்கள்
🐝 எதிர்வரும் முடிவுகள் கடவுளால் தவறாக எழுதபட்டு இருந்தாலும் நம்முயற்சியால் மாற்ற இயலும்
🐝 மன உறுதி மட்டுமே மலையையும் மண்ணாக்கும். திடமாக உழையுங்கள்
🐝 எத்தனை கோடி பேர் எதிர் நின்றாலும் தான் ஜெயித்து விட நம்பிக்கை ஒன்றுபோதும்
👍 படுத்து கிடப்பவனுக்கு பகல் கூட இரவு தான்
👍 எழுந்து நடப்பவனுக்கு எல்லா திசையும் கிழக்கு தான்...
வாழ்த்துகளுடன்- பிரதீப் பட்டதாரி ஆசிரியர்

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை