Ad Code

Responsive Advertisement

TET Important News - TET IMPORTANT NEWS-- 82 மதிப்பெண் பெற்று பணிபுரிபவர்களுக்கு பணி நிரந்தரம், மற்றவர்களுக்கு ஏப்ரல் -30 ல் நடைபெறும் தேர்வு கடைசி ; என பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு !!

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறமால் அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வரும் தகுதித் தேர்வே இறுதி வாய்ப்பு.அதேபோல்சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் நீதிமன்ற உத்தரவு படி ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத தேவையில்லை - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்





Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement