
தலைமையாசிரியர்கள் கவனத்திற்க்கு ,
1.ஒன்றாம் வகுப்பில் மாணவர்கள் left இருந்தால் அல்லது டபுள் என்ட்ரி இருந்தால் நீங்கள் மாணவனின் விவரத்தை குறிப்பிட்டு tnemiscel@gmail.com. என்ற முகவரிக்கு மெயில் அனுப்பினால் அவர்கள் delete செய்வார்கள் .
2. பிற வகுப்பில் சேர்ந்த மாணவர்கள் emis எண்ணுடன் இருந்தால் அவர்களை உங்கள் பள்ளி emis இல் சேர்க்க student pool இல் search optionஇல் தேடி மாணவர்களை சேர்த்துக்கொள்ளலாம் . மாணவனின் பெயர் மற்றும் பிறந்த தேதி குறிப்பிட்டு அதன் மூலம் தேடி மாணவர்களை சேர்த்துக்கொள்ளலாம் .
3.Emis எண் இல்லாத மாணவர்கள் மற்றும் data not exsit என வரும் மாணவர்களுக்கு நீங்கள் new enrty அடிக்கவேண்டும் .
4. student pool படிவத்தினை பூர்த்தி செய்ய நீங்கள் உங்கள் school emis websiteஇல் உள்ள student pool லில் உள்ள மாணவர்கள் விவரத்தினை எடுத்து பூர்த்தி செய்ய வேண்டும் . படிவத்தில் கடைசியாக உள்ள Reasonஇல் student left என்று குறிப்பிடுங்கள் .அல்லது பிற காரணங்கள் இருந்தால் குறிப்பிடுங்கள்.
5. U DISE Verification படிவம் பூர்த்தி செய்ய school wise u dise students details அதை வைத்து பூர்த்திசெய்யுங்கள் , மேலும் ஆதார் எண், போட்டோ விவரத்தினையும் பூர்த்தி செய்ய வேண்டும். ஆதார் எண் இல்லாத மாணவர்களுக்கு Reasonஇல் aadhar not received, not applied என்று குறிப்பிடுங்கள் . அனைத்து மாணவர்களையும் emis entry போட்டுள்ளோமா என்று சரிப்பார்த்து கொள்ளவும் .
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை