Ad Code

Responsive Advertisement

CPS புதிய பென்சன் திட்டம் ரத்து - எப்ரல் 25 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்



புதிய பென்சன் திட்டம் ரத்து 1:1:16 முதல் 20% இடைக்கால நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறித்தி. எப்ரல் 25 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்... 
நேற்று சென்னையில் நடைப்பெற்ற 64 துறைவாரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட அனைத்து துறை ஊழியர் சங்கங்களின் மாநில போராட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது...

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement