Ad Code

Responsive Advertisement

இன்டர்நெட் கட்டணம்: 'டிராய்' புது திட்டம்

மொபைல் போன், இன்டர்நெட்கட்டணத்தைக் குறைக்க, தொலை தொடர்புஒழுங்கு முறை ஆணையமான, 'டிராய்'அதிரடி திட்டம் வகுத்துள்ளது.



மேலும், '3ஜி, 4ஜி' இன்டர்நெட்கட்டமைப்புக்கு, அதிக முதலீடு செய்ய,தனியார் நிறுவனங்கள் தயங்குவதால்,இன்டர்நெட் சேவையும் குறைவானவேகத்தில் கிடைக்கிறது. இது போன்றபிரச்னைகளை களைய, 'டிராய்'திட்டமிட்டுள்ளது. அதன்படி, பொதுஇடங்களில், இன்டர்நெட் இணைப்பு பெறபயன்படும், 'வை - பை, ஹாட் ஸ்பாட்'மையங்களின் எண்ணிக்கையைஅதிகரிப்பதற்காக, சிறு நிறுவனங்கள்மற்றும் தொழில் முனைவோருக்கு,உரிமங்கள் வழங்க முடிவெடுத்துள்ளது.

இதன் மூலம், இரண்டு காசு கட்டணத்தில்,ஒரு, 'எம்.பி., டேட்டா' கிடைக்கும். தற்போது, 10காசு செலவிட வேண்டியுள்ளது. மேலும், 'வை- பை' இணைப்பு கிடைக்க, தற்காலிக, 'பாஸ்வேர்டு' பெற வேண்டியுள்ளது. புதியதிட்டத்தில், இது போன்ற சிக்கல்கள்இருக்காது. இத்திட்டத்தால், கட்டணம்குறைவதுடன், மொபைல் நிறுவனங்களின்வழக்கமான இன்டர்நெட் சேவையில் உள்ளநெரிசல் குறைந்து, சேவையின் தரம் கூடும்.மேற்கண்ட பரிந்துரைகளுக்கு, மத்திய அரசுஒப்புதல் அளிக்கும் என, தெரிகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement