Ad Code

Responsive Advertisement

TNSET-2017 | SET EXAM 2017 ANNOUNCED | அன்னை தெரசா பல்கலைக்கழகம் நடத்த உள்ள தமிழக அரசின் உதவிப் பேராசிரியர் பணிக்கான, 'செட்' தகுதித்தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.






அன்னை தெரசா பல்கலைக்கழகம் நடத்த உள்ள தமிழக அரசின் உதவிப் பேராசிரியர் பணிக்கான, 'செட்' தகுதித்தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி - 12-03-2017. தேர்வு நாள் 23-04-2017... 
விரிவான விவரங்கள் ...


 தமிழக அரசின் உதவிப் பேராசிரியர் பணிக்கான, 'செட்' தகுதித்தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

  கல்லுாரி மற்றும் பல்கலைகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், 'நெட்' அல்லது மாநில அரசின், 'செட்' தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதில், 'நெட்' தேர்வை, கடுமையான கட்டுப்பாடுகள், தரமான வினாத்தாளுடன், மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது; 'செட்' தேர்வு, மாநில அரசால் நடத்தப்படுகிறது.பாரதியார் பல்கலை, 2012ல் நடத்திய, 'செட்' தேர்வுக்கு பின் தற்போது, அன்னை தெரசா பல்கலை மூலம் கடந்தாண்டு நடத்தப்பட்டது. மீண்டும் தற்போது புதிய, 'செட்' தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல்  23ல் தேர்வு நடக்கிறது. மாநிலம் முழுவதும், 16 தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கு, www.tnsetexam2017mtwu.ac.in | www.setexam2017.in என்ற இணையதளத்தில், 'ஆன்லைன்' மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement