Ad Code

Responsive Advertisement

I.T - CPS ல் பிடித்தம் செய்யப்பட்டுள்ள தொகையை - 80CCD ல் காண்பிப்பது குறித்த தெளிவுரை!!

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர் ரூபாய் 150000 மேல் சேமிப்பு உள்ளவர்கள் கூடுதலாக ரூபாய் 50000 வரை 80CCD(1B)- ல் கழித்துக் கொள்ளலாம் என மண்டல இணை இயக்குநர், கருவூல கணக்குத் துறை அலுவலர் தெளிவுரை  வழங்கியுள்ளார்.



தமிழக அரசு ஊழியர்கள் (ஆசிரியர்கள்) - CPS ல் பிடித்தம் செய்யப்பட்டுள்ள தொகையை IT - 80CCD ல் காண்பிப்பது குறித்த தெளிவுரை - மண்டல இணை இயக்குநர், கருவூல கணக்குத்துறை, திருச்சி (நாள்:02.02.2017)








Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement