Ad Code

Responsive Advertisement

கற்பிக்கும் வேலை செய்யவிடுங்கள்.. ஆசிரியர்கள் குமுறல்

தயவு செய்து மாணவர்களுக்கு கற்பிக்க நேரம் கொடுங்கள்.

1)EMIS update செய்ய கணிணி செண்டர் செல்லவும்,போட்டோ

2)ஆதார் எண் எடுக்க அலையவும்

3) இரும்பு சத்து,குடற்புழு நீக்க மாத்திரைகளை தேடிய அலையவும் அனுப்பாதீர்.

4) SMC பயிற்சி,IED பயிற்சி, MATHS KIT பயிற்சி.. என்று பள்ளிக்கே செல்லாமல் பயிற்சிக்க்கே செல்லும் நிலை.

5) தினந்தோறும் அறிக்கை புகைப்பட நகலுடன் அனுப்பி ,எதை எதற்கு அனுப்புவது என்று குழப்பம் ஆகிவிட்டது.

6)இன்றாவது பள்ளியில் சென்று கற்பிக்கலாம் என்று அமர்ந்தவுடன் ,ஒரு SMS..உறுதிமொழி எடுத்து புகைப்படத்துடன் அறிக்கை அனுப்பவும் என்று.
. எல்லாவற்றையும் பொறுத்து பாடம் கற்பிக்கலாம் என்று அமர்ந்தால் இரண்டு தலை தெரிகிறது .

நாங்கள் other Union Aeeo+ BRT..84 பதிவேடுகள் ,வாசிப்பு பயிற்சி,அடிப்படை கணக்குகள் எல்லாவற்றையும் பார்க்க வேண்டும் என்று ஒருநாள் முடிந்துவிடுகிறது..


அடுத்த நாள் அதே யூனியன்brt போனில் பயிற்சிக்கு ஆள் பத்தவில்லை உடனடியாக 2_பேரை அனுப்பவும்..இது என்ன வேலைக்கு ஆள் பற்றாக்குறையா ? என்ன கொடுமை சார்..

இது எல்லாவற்றையும்விட எங்கே போட்டி,தேர்வு நடத்தினாலும் பாடிகார்டு போல் மாணவன் பின்னால் சென்று,முடித்து விட்டு ,பத்திரமாக வீட்டிற்கு அனுப்பவேண்டும்..

இதை டைப் செய்த ஆசிரியரை தேடுகிறேன்..அவர்மூலமாவது விடியல் நமக்கு கிட்டுமா?

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement