Ad Code

Responsive Advertisement

2017-2018 ஆம் கல்வியாண்டில் அரசு நகராட்சி /மேல் நிலைப்பள்ளிகளில் முதுகலையாசிரியர் பதவி உயர்வு மூலம் நியமனம்

01.01.2017 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியாராகப் பதவி உயர்வு அளிக்க தகுதி வாய்ந்த உதவியாசிரியர்கள் ,ஆசிரியர் பயிற்றுநர்கள் & பள்ளி துணை ஆய்வாளர்கள் -முன்னுரிமை பட்டியல் தயாரித்தல் விவரங்கள் கோருதல் பாடவாரியா
•கணிதம் 2006/07
•இயற்பியல் 2007/08
•வேதியியல் 2008/09
•தாவரவியல் 2008/09
•விலங்கியல் 2008/09


•தமிழ் 2006/07
•ஆங்கிலம் ஒரேபாடம் 2006/07
வேறுபாடம் 2008/09
•இந்திய பண்பாடு 31.12.2016
•வரலாறு/பின்னர் அறிவிக்கப்படும்
•பொருளியல் / ஒரேபாடம் 2011/12
வேறுபாடம் 2008/09
•வணிகவியல் ஒரேபாடம் 1993
வேறுபாடம் 2008/09
•புவியியல் ஒரேபாடம் 2004 /05
வேறுபாடம் 2006/07
•அரசியல் அறிவியல் 2005/06
•மனையியல் 2016
•உடற்கல்வி இயக்குநர் நிலை1 / 2016

Post a Comment

2 Comments

  1. TRBல வந்த DEE ல இருக்கிறவர்களை PG PROMOTIONனுக்கு ஏன் எடுக்கமாட்டேங்கிறாங்க. anybody answer me

    ReplyDelete

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement