மறைந்த முதலமைச்சர் மாண்புமிகு M.G.R  அவர்களின் 100 பிறந்தநாள் முன்னிட்டு அன்று தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு.
எனவே அன்று அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறையாகும்