
தொடங்கிவிட்டதுயன்ஸ் ஜியோ நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிவேக 4ஜி இணைய அணுகல் மட்டுமின்றி ரூ.2,990/- என்ற விலையில் இருந்து மிகவும் மலிவான 4ஜி ஸ்மார்ட்போன்களையும் வழங்கியது. இப்போது ரூ.2,990/- என்ற விலை நிர்ணயத்தை மேலும் பல படிகள் குறைத்து ரூ.1500/- என்ற விலைக்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கொண்டு வந்துள்ளது.
பல தொலைத்தொடர்பு புரட்சிகளை இந்திய சந்தையில் நடத்திய ரிலையன்ஸ் ஜியோ அதன் அடுத்த சந்தை புரட்சிக்கான நடவடிக்கைகளை தொடங்கிவிட்டது. அதாவது, ரூ.1500/-க்கும் குறைவான விலையில் 4ஜி வோல்ட் அம்சம் கொண்ட 4ஜி கருவிகளை அறிமுகம் செய்யவுள்ளது.
இந்திய தொலைத்தொடர்புத் துறையின் ஒரு கேம் சேஞ்சர் ஆக திகழும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிவேக 4ஜி இணைய அணுகல் மட்டுமின்றி ரூ.2,990/- என்ற விலையில் இருந்து மிகவும் மலிவான 4ஜி ஸ்மார்ட்போன்களையும் வழங்கியது. இப்போது ரூ.2,990/- என்ற விலை நிர்ணயத்தை மேலும் பல படிகள் குறைத்து ரூ.1500/- என்ற விலைக்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கொண்டு வந்துள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை